சூடான செய்திகள் 1

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்று விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் வந்தடைந்துள்ளார்.

பிரதமர் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 3.15 மணியளவில் டோஹவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை?