சூடான செய்திகள் 1வாக்குமூலம் வழங்க முன்னிலையான நலின் பண்டார by June 15, 201867 Share0 UTV | COLOMBO – முன்னைய அரசாங்கம் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க பிரதி அமைச்சர் நலின் பண்டார காவற்துறை குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானார்.