UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண வீதி அனுமதி பத்திரம் வழங்குதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.