சூடான செய்திகள் 1

இலங்கையை வந்தடைந்தார் ஜோன் மெட்டோன்

(UTV|COLOMBO)-உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்த இரு கூட்டங்களையும் ஸ்லிம் (SLIM) நிறுவனம் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.

ஜோன் மெட்டோன் பிரபல அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் பயிற்றுவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எதிர்வரும் 28ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் ஆரம்பம்

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கலந்துரையாடல்…