(UTV|INDIA)-ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கிரிஷ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் 2 மற்றும் 3ம் பாகங்கள் திரைக்கு வந்தன.
இந்நிலையில் கிரிஷ் படத்தின் 4வது மற்றும் 5ம் பாகங்களில் ஒரே நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் ஹிருத்திக் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]