சூடான செய்திகள் 1

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

(UTV|COLOMBO)-தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் திகன பென நீர்த்தேக்கத்தில் முதலைகள் சுற்றித்திரிவதால் தாம் மிகவும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அகுரெஸ்ஸ – பாநதுகம – கோன்கஹ பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக இந்த முதலை அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் , தற்போதைய நிலையில் சுமார் 10 அடி நீளமான இரண்டு முதலைகள் நீர்த்தேக்கத்தில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு!

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகள் பிற்போடல்