சூடான செய்திகள் 1

ஆசிரியைகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று தொடக்கம் உரிய ஆடையை அணித்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டின் போது இலகுவான உடையொன்றை வழங்குவது தொடர்பான அத்தியாவசியத்தன்மை தொடர்பில் மருத்துவர்கள் , கல்வி அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ஆசிரியைகளில் , 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியைகள் பிரசவ விடுமுறையினை பெறுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹரினின் தந்தை காலமானார்

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு

மாத்தறை, கிரிந்த வன்முறை – 04 பொலிசார் பணி இடைநிறுத்தம்