சூடான செய்திகள் 1

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி திலக ஜயசுந்தர உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்-போக்குவரத்து அமைச்சு

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது