சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்

(UTV|COLOMBO)-காலி, போப்பே – போத்தல பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வில் எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெற்ற சூடான விவாதத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மமாக உயிரிழப்பு!

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு