சூடான செய்திகள் 1

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

(UTV|COLOMBO)-தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தலவாக்கலை நகர மைதானத்தில் இடம்பெற்றது.

தலவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்தில் காலை ஆரம்பமான மேதின ஊர்வலம் பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் விசேட அதிதியாக அமைச்சர் ரஞ்சித்மத்துமபண்டார கலந்து கொண்டார்.

 

இந்த ஊர்வலத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜா, வேலுகுமார், அ.அரவிந்தகுமார், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ராம் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி ஏற்படாது…

பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை…