வளைகுடா

50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட சவுதி இளவரசர் சல்மான்

(UTV|SAUDI)-சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார்.

இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டு அவை மணப்பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வைரங்களும் பெண்ணுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளன.

மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்

ரூ.13 லட்சம் கோடியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் திட்டம்

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு -இந்த அரசாங்கம் நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லலாம்