சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு இம்முறை கொழும்பு நகரில் மாத்திரம் 11 வெசாக் தோரணங்கள் அடங்கலாக 5 வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் மாநகர சபை எல்லப்பகுதிக்குள் வெசாக் அலங்கார நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வாகன நெரிசல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தகது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை – அமைச்சர் றிஷாட்-

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு