சூடான செய்திகள் 1

10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்

(UTV|COLOMBO)-ஹபரகடுவ பகுதியில் தனது 10 மாத ஆண் குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ள 32 வயதுடைய பெண்ணொருவர் முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (23) காலை 10 மணியளவில் ஹினிதும பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபல இசையமைப்பாளர் கைது

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

சப்ரகமுவ மாகாணத்தில் 130 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்