வளைகுடா

சவுதிஅரேபியாவில் விபத்து-4 பேர் பலி

(UTV|SAUDI ARABIA)-வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிளாக்பர்ன், பிரஸ்டன் நகரங்களை சேர்ந்தவர்கள் சவுதிஅரேபியாவுக்கு சென்று இருந்தனர். அங்கு மக்கா நகருக்கு புனித யாத்திரையாக ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் அவர்கள் சென்ற பஸ் எதிரே வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் பஸ் பலத்த சேதம் அடைந்தது.

அதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் அதே இடத்தில் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் அனைவரின் உடல்களையும் சவுதிஅரேபியாவில் இருந்து அனுப்ப இங்கிலாந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

டுபாயில் பணிபுரிய நற்சான்றிதழ் அவசியமில்லை

கசோகியின் வாரிசுகளுக்கு பல கோடிக்கு சொத்து வழங்கியது சவுதி அரசு

சவுதியில் கார் ஓட்டிய பெண்களை ரோஜா கொடுத்து வரவேற்ற போலீசார்