சூடான செய்திகள் 1

ஐ என் ஏ கல்லூரியின் பட்டமளிப்பு விழா

(UTV|COLOMBO)-தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை  நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் விஷேட விருந்தனராக இராஜாங்க அமைச்சர் பெளசியும் கலந்து கொண்டனர். கல்லூரியின் தலைவி ரிமாஸா முனாப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  சட்டத்தரணி மர்சூம் மெளலானா, தொழிலதிபர் சதாத், அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி