சூடான செய்திகள் 1

மின்னல் தாக்கி ஐவர் காயம்

(UTV|COLOMBO)-கொத்மலை – ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்