சூடான செய்திகள் 1

ஹந்தான மலையில் தீ

(UTV|COLOMBO)-ஹந்தான மலையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையுச்சியில் தீப்பற்றியுள்ளதால் அதனை அணைக்க முடியாதுள்ளதாக கண்டி நகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தீயினால் பல ஏக்கர் நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இது வரை தெரியவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை