சூடான செய்திகள் 1

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று  பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்தலும் , சங்கத்தின் புதிய தலைவராக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ரோஹண டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

 

இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன, முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.பி.வீரசேக்கர உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சுங்க திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…