சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட வாய்தர்த்தில் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இந்த தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு கருத்துக்களை முன்வைத்திருந்த ​போதும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


 ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி – தந்தை, மகன் உயிரிழப்பு

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்