வகைப்படுத்தப்படாத

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் 73.9% வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 14 பேர் பலி

Can Wesley upset Peterites?

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!