சூடான செய்திகள் 1

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தடைப்பட்டுள்ள காலி மாநகர சபையின் நீர் விநியோக பணிகளை இன்று மதியம் மீள ஆரம்பிக்க முடியும் என தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

காலி – வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, குறித்த நீர் விநியோகப் பணிகள் தடைப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவசர தேவைகளுக்காக, நீர்த் தாங்கிகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுவதாக காலி மாவட்ட செயலாளர் எஸ்.ரி. கொடிக்கார தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று