சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியீடு

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவை 10 ரூபா, 15 ரூபா, 30 ரூபா ஆகிய பெறுமதிகளை கொண்டதாக இருக்கும் என்று முத்திரை வெளியீட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்.வீ.டீ.அபேவிக்ரம தெரிவித்தார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி மேலும் நான்கு முத்திரைகளையும், அடுத்த மாத முற்பகுதியில் மேலும் மூன்று முத்திரைகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 23 ஆம், 24 ஆம்,25 ஆம் திகதிகளில் கொழும்பில் முத்திரை கண்காட்சி இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்