சூடான செய்திகள் 1

பெரல் சங்க கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவின் உறுப்பினரான பெரல் சங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறை அதிரடி படையினர் நேற்றிரவு பேலியகொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் பேலியகொடை மிரிஸ்வத்தை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

எரிபொருள் ரயில் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்து

துப்பாக்கிச்சூட்டில் காவற்துறை அதிகாரியொருவர் உயிரிழப்பு