விளையாட்டு

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி – விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று  நடைபெற்ற போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

153 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய  போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூசிலாந்து அணி பந்து வீச்சு

ஆசிய கிண்ண கிரிக்கெட் – இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

லஹிரு குமாரவிற்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன