(UTV|KANDY)-கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
அத்துடன் சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் வித்யார்த்த கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியும் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]