சூடான செய்திகள் 1

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

(UTV|KANDY)-கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த 27 வயதான அப்துல் பாசித் என்ற இளைஞரின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணை தற்போது நடக்கிறது.


கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட வேளையில் தாய் தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முடியாமல் வீட்டினுள் சிக்குண்ட நிலையில் குறித்த இளைஞன் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த  அப்துல் பாசித் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது