வகைப்படுத்தப்படாத

அமைச்சரவை மாற்றம் இன்று?

(UTV|COLOMBO)-கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் பெரும்பாலும் இன்றைய தினம் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கிடையே இடம்பெற்ற பல சுற்று பேச்சுவார்தைகளின் பின்னர் இன்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான கட்சிகள் இரண்டுக்கும் கிடைக்க வேண்டிய அமைச்சரவை அமைச்சர்களில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Halle Bailey is Ariel in Disney’s “Little Mermaid”

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08

Postal workers to launch sick-leave protest