வகைப்படுத்தப்படாத

நாமல் ராஜபக்சவின் வழக்கு 16 ஆம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பத் அபயகோன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது .

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெள்ளவத்தையில் கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளது

இலங்கை தொடர்பிலான அறிக்கை இன்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

மதுபான சாலைகளின் இன்றைய நிலை