வணிகம்

தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்துறை தொடர்பில் மேலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka Next சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி ஆரம்பம்

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் சனி, ஞாயிறு தினங்களில் திறப்பு