வகைப்படுத்தப்படாத

சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|COLOMBO)-ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான காலஞ்சென்ற பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மேல்கொத்மலை ஆற்றில் பாய்ந்து மூச்சக்ரவண்டி விபத்து இருவர் படுகாயம்

குடியரசு தின கொண்டாட்டம்: தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றினார்-(புகைப்படங்கள்)

Navy arrests a person with ‘Ice’