வகைப்படுத்தப்படாத

நான்கு வாள்களுடன் ஒருவர் கைது

(UTV|GALLE)-எல்பிட்டிய பகுதியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவருடைய வீட்டில் இருந்தே இந்த வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுவையான ஆரஞ்சு சாலட்

Iran bent on breaking N-treaty

அஸ்வெசும எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு