வகைப்படுத்தப்படாத

தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விசேட குழு

(UTV|COLOMBO)-இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நான்கு பேர் கொண்ட இந்த குழு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளனர்.

 

இந்த குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின், தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

 

இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து ரஷ்ய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

පේරාදෙණිය සරසවියට නව පාඨමාලා 02 ක්

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Stern legal action against railway employees on strike