வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

(UTV|COLOMBO)-தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிவர முயற்சித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர், தனுஷ்கோடியில் கைதானார்.

தனுஷ்கோடி காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனுஷ்கோடி மாவட்டத்தில் உள்ள ஏதிலிகள் முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘Belek Saman’ injured in Kuliyapitiya shooting

மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று

පාස්කු ඉරිදා ප්‍රහාරයෙන් වින්දිතයන් වෙනුවෙන් වන්දි