வகைப்படுத்தப்படாத

சுந்தராஹெல குப்பைமேட்டில் தீப்பரவல்

(UTV|KURUNEGALA)-குருநாகல் சுந்தராஹெல பகுதியில் அமைந்துள்ள குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் குறித்த குப்பைமேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை தொடர்வதனால் குப்பைமேட்டில் வேகமாக தீப்பரவி வருவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கேப்பாப்புலவு 189 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து

அட்டன் மல்லியப்பூ தோட்ட மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் மலர்கிறது : ஸ்ரீதரன் தெரிவிப்பு