வகைப்படுத்தப்படாத

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

(UTV|CENTRAL AMERICA)-மத்திய அமெரிக்காவின் கவுதமாலா நாட்டில் உள்ள சான் பெரரோ நெக்டா பகுதியில் நேற்று மினி பஸ் சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான உடனடி காரணங்கள் தெரியவில்லை என கூறிய போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

Maximum security for Esala Perahera

குருநாகல் – குளியாப்பிட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்படவுள்ளது