வகைப்படுத்தப்படாத

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.

இலங்கை வரும் அவர், 3 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டதலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்த ஊடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமருடனான சந்திப்பின் போது இருநாட்டு வர்த்தக பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்

கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது