வகைப்படுத்தப்படாத

பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து

(UTV|COLOMBO)-பரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பகுதியிலிருந்து யாழிற்கு மரக்கறி ஏற்றி சென்ற லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் காணப்பட்ட நீர் வடிகாண் கட்டமைப்பில் குடை சாய்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டதுடன் லொறி பாரிய சேதமடைந்துள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வத்தளை, களனி பிரதேசங்களில் நாளை நீர் விநியோகத் தடை

வேகமாக பரவி வரும் அம்மை நோய்

මෙරටට පැමිණෙන චීන සංචාරකයින් සඳහා පහසුකම් ලබාදීමේ වැඩපිළිවෙලක්