வகைப்படுத்தப்படாத

தென்மாகாண விளையாட்டுத்துறை அமைச்சராக மனோஜ் நியமனம்

(UTV|COLOMBO)-​தென் மாகாண விளையாட்டு மற்றும் இளையோர் விவகார அமைச்சராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் , அவர் கலாசார மற்றும் கலை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.

அவர் இன்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 13ம் திகதி தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் த சில்வா , வீரசுமன வீரசிங்கவின் கீழ் இருந்து இந்த அமைச்சுப்பதவியை தமது அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர் காணல் மார்ச் 13 முதல்

මරණ දඬුවමට එරෙහි පෙත්සම් යළි සළකා බැලීම අද

இருவேறு இடங்களில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு