வகைப்படுத்தப்படாத

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவத்து சபை மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லவதற்கும் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இந்த மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில், சுமார் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பண்டிகைக் காலம் நிறைவடையும் வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் என்று மேலும் அவர்  தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

තවත් අන්තවාදී සංවිධානයක් පිළිබඳ හෙළිදරව්වක්

யாழில் பஸ் மோதியதில் மாணவன் பலி: பிரதேசத்தில் பதற்றம்

Premier appoints Committee to look into Ranjan’s statement