வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் கோர விபத்து!

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு –  கொழும்பு வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது

நைரோபி ஹோட்டல் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!