வகைப்படுத்தப்படாத

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்தமையை அடுத்து தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Boris Johnson’s new-look cabinet meets for first time

உருளைக்கிழங்கால் யாழ் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு