வகைப்படுத்தப்படாத

ஹிக்கடுவயில் துப்பாக்கி பிரயோகம்

(UTV|GALLE)-ஹிக்கடுவ – குமாரகந்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து காலி – காரபிட்டிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்தவர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ඇවන්ගාඩ් සිද්ධියට අදාළ තිදෙනෙක් යළි රක්ෂිත බන්ධනාගාරයට

One-day service resumes – Registration of Persons Dept.

தாக்குதல் நடத்த தயாராகும் பிரான்ஸ்