வகைப்படுத்தப்படாத

சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நாளை முதல் தடை

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக தனியார் வகுப்புக்கள் நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் எதிர்பார்ப்பு வினாக்கள் அச்சிடுவது, வினாக்கள் தொடர்பில் கலந்துரையாடுவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதரண தர பரீட்சை இம்மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பிரசார நடவடிக்கைக்கு ஐந்து பேர் மாத்திரம் வீடுகளுக்கு செல்ல முடியும்

editor

DIG Hector Dharmasiri sentenced to 3-years in prison

North Korea in second missile launch in a week