வகைப்படுத்தப்படாத

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

(UTV|KURUNEGALA)-அம்பாறை ஒலுவில் பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றினுள் தவறி வீழ்ந்த 3 அரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (27) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியிலேயே குழந்தை வீழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒன்றாக அணிவகுக்கும் வட, தென் கொரியா

நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும்