வகைப்படுத்தப்படாத

விழிநீர் அஞ்சலிக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்   இன்று மாவீரர் நாளை நடத்துவதற்கு உணர்வெழுச்சியுடன் தயாராகி வருகிறது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சல்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு,  நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும்   தற்போது உணரவுடன்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அதன் பின் அகவணக்கம்  செலுத்துப்பட்ட பின்னர் பொதுச் சுடரும், ஏனைய  நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு  மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
எஸ்.என்,நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்

பல்வேறு பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை