வகைப்படுத்தப்படாத

கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மெண்டிஸ் இதற்காக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்றும் மழை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் மாற்றம்