வகைப்படுத்தப்படாத

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

Kompany loses first game as Anderlecht boss

நோயாளா் காவு வண்டி விபத்து கிளிநொச்சி சாரதி பலி