விளையாட்டு

நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி!

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

உலகக் கிண்ண போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை

கிறிஸ் கெய்ல் இனது அதிரடி

இலங்கையை தொடர்ந்து சிம்பாப்வே தொடரையும் இரத்து செய்தது பிசிசிஐ