கேளிக்கை

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?

(UDHAYAM, COLOMBO) – இசையமைப்பாளர் அனிருத் ஏற்கெனவே ஒருசில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு தற்போது தான் அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனிருத்தின் உறவினரும், ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவருமான ரிஷிகேஷ், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாகவும், இருவரும் இணைந்து சென்னையில் உள்ள காபி ஷாப்களில் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரிஷிகேஷின் காதல் வலையில் மஞ்சிமா விழுந்துவிட்டாரா? அவரது வீட்டிற்கு மருமகளாக போவாரா? அல்லது இவர்கள் இருவரும் வெறும் நட்புடன் மட்டுமே பழகுகிறார்களா? என்பது விரைவில் தெரியவரும்.

Related posts

வால்டர் ட்ரைலர் வெளியாகியது

சூர்யா பிறந்தநாளில் என்ஜிகே சர்ப்ரைஸ்

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?