விளையாட்டு

பளு தூக்கும் வீரர் ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் தேசிய பளு தூக்கும் வீரரான ரன்சிலு ஜயதிலக ஆசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

உலக கனிஷ்ட பகிரங்க பளு தூக்கும் சுற்றுத்தொடர் சமீபத்தில் மொனக்கோவில் நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் ரன்சிலு கலந்து கொண்டார். இவர் 120 கிலோ பிரிவில் 315 கிலோ கிராம் எடை தூக்கி சாதனை படைத்ததாக இலங்கை பளு தூக்கும் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்துக்கு காபி குடிக்க சென்றாரா கோஹ்லி?

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி